(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி 24, பிற்பகல் , 09.45) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 வது தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் 24ம் திகதி இடம்பெற்ற போது சேறு பூசும் நபராக தேர்தலில் போட்டியிட்ட ஆளும் தாமரை மொட்டு கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற குவேர டி சொயிசா பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளுக்கு சமமான அதி கூடிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் - 5093
குவேர டி சொயிசா பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் - 2707 மாத்திரம்.
அதன்படி சாலிய பீரிஸ் பெற்றுக் கொண்ட மேலதிக வாக்குகள் - 2386 ஆகும்.
24ம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. கொழும்பு மாவட்டத்திற்குள் மூன்று மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும் கொழும்புக்கு வௌியில் நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டிருந்த 82 வாக்களிப்பு மத்திய நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்றது. நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட சுமார் 17000 சட்டத்தரணிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலின் பிரதான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்டு வரும் சஞ்சை ராஜரட்னம் செயற்பட்டார்.
ஆளும் தாமரை மொட்டு கட்சியின் கையாளாக உள்ள குவேர டி சொயிசா எப்படியாவது சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் வெற்றிபெற்று தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வாரி வாரி செலவு செய்தார். அத்துடன் எதிர் போட்டியாளரான சாலிய பீரிஸுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். அதற்கு சாட்சி அளிக்கும் வீடியோ ஆவணம் ஒன்றை லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் வௌியிட்டு இருந்தோம். எனினும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வரலாற்று பெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் ஆளும் தாமரை மொட்டு கட்சிக்கு அரசியலில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தௌிவாகத் தெரிகிறது. நாடு பயணித்துக் கொண்டிருக்கும் ஜனநாயக விரோத, ஏகாதிபதித்துவ ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு சக்தி மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் பிரார்த்தனையாகும்.
<body id="cke_pastebin" absolute; top: 10px; width: 1px; height: 180px; overflow: hidden; margin: 0px; padding: 0px; left: -1000px;">தாமரை மொட்டு கட்சி காரருக்கு அவமானம்... ! இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சாலிய பீரிஸுக்கு வரலாற்று பதிவு வெற்றி..!
(லங்கா ஈ நியூஸ் - 2021 பெப்ரவரி 24, பிற்பகல் , 09.45) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26 வது தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் 24ம் திகதி இடம்பெற்ற போது சேறு பூசும் நபராக தேர்தலில் போட்டியிட்ட ஆளும் தாமரை மொட்டு கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற குவேர டி சொயிசா பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகளுக்கு சமமான அதி கூடிய வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் அமோக வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் - 5093
குவேர டி சொயிசா பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் - 2707 மாத்திரம்.
அதன்படி சாலிய பீரிஸ் பெற்றுக் கொண்ட மேலதிக வாக்குகள் - 2386 ஆகும்.
24ம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. கொழும்பு மாவட்டத்திற்குள் மூன்று மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும் கொழும்புக்கு வௌியில் நீதிமன்றங்களில் அமைக்கப்பட்டிருந்த 82 வாக்களிப்பு மத்திய நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்றது. நாடு முழுவதும் உள்ள பதிவு செய்யப்பட்ட சுமார் 17000 சட்டத்தரணிகள் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலின் பிரதான தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்டு வரும் சஞ்சை ராஜரட்னம் செயற்பட்டார்.
ஆளும் தாமரை மொட்டு கட்சியின் கையாளாக உள்ள குவேர டி சொயிசா எப்படியாவது சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் வெற்றிபெற்று தலைவர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் மில்லியன் கணக்கில் பணத்தை வாரி வாரி செலவு செய்தார். அத்துடன் எதிர் போட்டியாளரான சாலிய பீரிஸுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையிலும் ஈடுபட்டார். அதற்கு சாட்சி அளிக்கும் வீடியோ ஆவணம் ஒன்றை லங்கா ஈ நியூஸ் ஆகிய நாம் வௌியிட்டு இருந்தோம். எனினும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வரலாற்று பெற்றியை பெற்றுள்ளார். இதன் மூலம் ஆளும் தாமரை மொட்டு கட்சிக்கு அரசியலில் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தௌிவாகத் தெரிகிறது. நாடு பயணித்துக் கொண்டிருக்கும் ஜனநாயக விரோத, ஏகாதிபதித்துவ ஆட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் செயற்பட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு சக்தி மற்றும் தைரியம் கிடைக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தை விரும்பும் மக்களின் பிரார்த்தனையாகும்.
</body>
---------------------------
by (2021-02-26 08:13:15)
Leave a Reply