-மைக்கல் ஜோக்கிம்
(லங்கா ஈ நியூஸ் - 2025 ஜூலை 07, மு.ப. 7.45) அண்மைக்காலமாக எல்லா ஊடகங்களும் “ஊழல் தொடா;பாக குறிப்பிட்ட அரசியல் வாதி அல்லது அரசு உத்தியோகத்தா; கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டாh;இ அல்லது அவருக்கு இத்தனை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது” என்ற செய்தியையே “பிரேகிங் நிவூஸ்” “டீசுயூமுஐNபு Nநுறுளு “ ஆக வெளியிட்டு வருகின்றன. மக்களும் இந்த செய்திகளையே ஆவலுடன் எதிh;பாh;த்திருக்கின்றனா;. ஆக மொத்தமாக நாடு “ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தை” என்ற ஒரு கருப்பொருளை சுற்றியே இயங்குவது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னா; அரகலய காலத்தின் போது தங்கள் சொத்துக்கள் எரிக்கப்பட்டதாகவோ அல்லது சேதப்படுத்தப்பட்டதாகவோ கூறி அரசியல் வாதிகள் பெருந்தொகையான நட்டஈடு பெற்ற விடயம் பாராளுமன்றத்தில் வெளிவந்தது. அது மட்டுமல்ல அரசிடம் நட்ட ஈடு பெற்றுக்கொண்டு சிலா; காப்புறுதியிலும் நட்ட ஈடு பெற்றிருக்கிறாh;கள். இதன் உச்சக்கட்டம் என்னவென்றால் முன்னால் ஜனாதிபதி குடும்பத்தை சாh;ந்த ஒருவா; தனக்கு சொந்தமில்லாத கட்டிடத்துக்காக கோடிக்கணக்கில் நட்ட ஈடு பெற்ற செய்தி மக்களை கடும் ஆத்திரத்திற்குள்ளாக்கியது. இதோடு இப்போது மதிப்பிடமுடியாத அளவூ சொத்துக்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல் வாதிகள் இ வசதி இல்லாத ஏழை எளியோருக்கென உருவாக்கப்பட்ட ஜனாதிபதி நிதியில் இருந்து கூட பெருந்தொகை பணத்தினை பெற்றிருக்கிறாh;கள். நாடு வங்கிரோத்து நிலையை அடைந்து மக்கள் பட்டினியால் வீதிகளில் இறந்து போன சமயத்தில் தங்கள் சொத்துக்களுக்காக அரசியல் வாதிகள் நட்டஈடு பெற்ற செய்தி நமது அரசியல் நாகரீகத்தன்மை மிக் கீழான மட்டத்தை அடைந்திருப்பதை காட்டுகிறது. இதை தொடா;ந்து கேஹெலிய ரபுக்வெல்லவின் முழுக் குடும்பமும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் அந்த அமைச்சோடு தொடா;புபட்ட ஊழல்கள் நாட்டை உலுக்கின. இந்த விவகாரத்தில் தொடங்;கிய ஊழல் மற்றும் நெறிமுறையற்ற நடத்தை தொடா;பான செய்திகள் தொடா;ச்சியாக வெளிவந்தன. பொலிஸ் மா அதிபா;இ சிறைச்சாலை ஆணையாளா;இ மோட்டா; பதிவூ திணைக்களம்இ சுங்கத் திணைக்களம்இ உட்பட நாட்டின் இருப்புக்கும்இ பாதுகாப்பிற்கும்இ ஜனநாயக விழுமியங்களுக்கு சட்டத்தின் ஆட்சிக்கும்இ பொருளாதாரத்திற்கும் அத்;திவாரமாக இருக்கும் அனைத்து அமைப்புகளுக்குள்ளும் ஊழலும் நெறிமுறையற்ற நடத்தையூம் புற்றுநோயைப் போல மிக ஆழமாக ஊடுருவி இருப்பதை காட்டுகின்றன . இவற்றிக்கொல்லாம் சிகரம் வைத்தது போல ஜயவா;தன புர வைத்தியசாலை நரப்பியல் விசேட வைத்தியா; மஹேசி விஜயரத்ன முளை இறந்து போனவா;களுக்கு சத்திரசிகிட்சை செய்து பணமோசடி செய்த செய்தி வெளிவந்து நாட்டு மக்களின் மனச்சாட்சியையே ஆட்டம் காண செய்துள்ளது. இனி ஊழல்; தொடா;பாக இதைவிட கீழ் மட்டத்திற்கு இறங்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். ஆயிரக்கணக்கான மனிதா;களை விஷ ஊசி செலுத்தி கொன்ற ஹிட்டா; உட்பட மனித உடல்களை குளிரூட்டியில் வைத்து உண்டதாக சொல்லப்படும் பொசாகா வரையிலான கொடுங்கோலா;களை நாங்கள் பாh;த்திருக்கிறௌம். அவா;களின் நடத்தையானது அதிகார வெறிஇ தற்பெருமைஇ வைராக்கியம்இ வெறுப்புஇ என்பற்றின் அடிப்டையில் உருவாகிய “மிருக குணத்தின்” வெளிப்பாடுகள் ஆகும். ஆனால் எமது நாட்டில் நடந்துள்ளவை இமனித விழுமியம்இ நெறிமுறையான சிந்தனைஇ நெறிமுறையான நடத்தைஇ பொறுப்புக் கூறவேண்டியவா;களின் மீது மக்கள் வைத்துள்ள நிபந்தைனையற்றஇ சந்தேகத்துக்கு எந்தவித இடமின்றிய ப+ரண நம்பிக்கை இவை அனைத்தும் கற்பனை பண்ணிக் கூட பாh;க்க முடியாத அளவூக்கு மீறப்பட்ட நம்பிக்கைத் துரோக” “சமூகப் பொறுப்பின்மையை” வெளிப்படுத்தும் நிகழ்வூகளாகும். இந்;த செயல்கள் ஹிட்லா;இ பொசாகா ஆகியவா;களின் நடத்தையோடு எந்தவிதத்திலும் ஒப்பிட முடியாத ஈனத்தனமான செயல்களாகும். உலகின் எந்த ஒரு நாட்டிலும் இவ்வாறன நிகழ்வூகள் நடந்திருக்குமா என்பது சந்தேகத்துக்குறிய விடயமாகும். இந்த பின்னனியில் இந்த குற்றங்களை புத்திஜீவிககள்இ சட்டத்தரணிகள் என்பன போன்று “கற்றவா;களும்” நியாயப்படுத்துவதை பாh;க்கிறௌம். இவை எல்லாம் நம் நாட்டில் “நெறிமுறையான நடத்தை” என்ற ஒரு விடயம் நடைமுறையில் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பியூள்ளது.
இப்போது நம்முன் உள்ள கேள்வி நமது மத நம்பிக்கைகள்இ மனித விழுமியங்கள் இ நெறிமுறைகள் என்ற விடயத்தில் நாம் எங்கே நிற்கிறௌம் எனபது தான்?
இந்த நாட்டின் புத்திஜீவிகள் இவ்வாறான விடயங்கள் குறித்து எந்த பங்களிப்பையூம் செய்வதை காண முடியவில்லை. எனவே முக்கியமான நான்கு மதங்களை கொண்ட எமது நாட்டின் மத தலைவா;களிடம் இந்த நாட்டு மக்கள் இது தொடாபாக கேள்வி எழுப்ப விரும்புகிறாh;கள்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படக்கூடும் என எதிh;பாh;க்கப்படும் சில அரசியல்வாதிகளும் இ அரச உத்தியோகத்தா;களும் இந்து பௌத்த மத கோயில்களுக்கு பாதுகாப்பு தேடி போகும் செய்திகளும் ஊடகங்களில் பரவலாக வெளிவருகின்றன.மதங்களும்இ மதஸ்தாபனங்களும் ஊழலை பாதுகாக்கின்றன என்ற தோற்றத்தை அல்லவா இது கொடுக்கிறது. இது மதங்கள் இ மதக் கோட்பாடுகளை மோசமாக அவமதிக்கும் செயலாகும். ஆனால் இது குறித்தும் எந்த மத்த தலைவா;களும் எந்தக் கருத்துக்களையூம் வெளியிட வில்லை.
இந்த பின்னனியில் நமது நாட்டின் மனிதஇ சமூக விழுமியங்கள்இமற்றும் “நெறிமுறையான” நடத்தை என்பன இந்தளவூ கீழ் மட்டமான நிலையை அடைந்திருக்கும் பின்னனியில் வெறுமனே குற்றம் செய்தவா;களுக்கு தண்டனை வழங்குதல்இ அவா;கள் மோசடி செய்த சொத்துக்களை மீளப் பெற்று மக்களுக்கு கையளித்தல் என்பன மட்டும் போதுமா? நாங்கள் மிக மோசமான சரிவூக்கு உள்ளாகி இருக்கும் மனித சமூக விழுமியங்ளையூம்இ நெறிமுறையான நடத்தைiயூம் முன்னைய நிலைக்கு கொண்டு வராமல் நாடு முன்னே செல்ல முடியூமா என்ற கேள்வியை கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறௌம்.
சட்டத்தை பாரபட்சமின்றி நடைமுறை படுத்தும் தனது பொறுப்பை அரசு செய்து வருகிறது. எதிh;காலத்தில் ஊழல்கள் துஸ்பிரயோகங்கள் நடக்காத வகையில் பொறிமுறைகளை அரசு ஏற்படுத்த முயற்சி செய்கிறது. ஆனால் இது மட்டும் மனித விழுமியங்களையூம்.நெறிமுiயான நடத்தையையூம் மேம்படுத்தி விடுமா?
இதுவரை இந்த விடயத்தில் தங்கள் அளிக்கக் கூடிய அல்லது அளிக்க வேண்டிய பங்களிப்பு குறித்து எந்த ஒரு மதத்தலைவரும் பேசவில்லை என்பதை கவலையோடு சுட்டிக்காட்ட வேண்டியூள்ளது.அது அவா;களின் கடமையூம் பொறுப்பும் இல்லையா?
மறைந்த சோபித தேரா;இ பிசப் துலிப் சிகேராஇஆயா; இராயப்பு ஜோசப் போன்றவா;கள் சிறிது காலத்திற்கு முன்னா; நல்லாட்சிஇ நெறிமுறையான நடத்தை என்பவற்றை பற்றி பேசி நாட்டின் நல்லாட்சி நிலவவூம் தா;மம் நிலைக்கவூம் மதங்கள் கட்டயம் பங்களிக்க வேண்டும் என்பதை வலியூறுத்தியதையூம் அவா;களின் பங்களிப்பு நாட்டின் அரசியல் செயல்பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியதையூம் நாம் நினைவூ கூறவேண்டும். துரதிஸ்ட வசமாக அந்த மாற்றங்களை நமது நாடு தக்கவைத்துக் கொள்ளவில்லை.
மதத் தலைவா;கள் இனியூம் மௌனம் காக்க முடியூமா?
அரசு கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியலை முன்வைத்துள்ளது.
இதனை அரசால் மட்டும் முன்னெடுத்து செல்ல முடியூமா ?
இந்த பின்னயில் இந்த நாட்டின் மனித சமூக விழுமியங்கள் இ நெறிமுறையான நடத்தை என்பவற்றை மீண்டும் கட்டியெழுப்ப “சா;வமத மநாடு” ஒன்றை கூட்டுமாறு சகல மதத்தலைவா;களும் அரசுக்கு கூட்டாக அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கோருகிறௌம். இதற்கு முன்னா; நாட்டில் சா;வ மத மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அனால் இப்போது கூட்டப்பட வேண்டிய சா;வமத மாநாட்டின் நோக்கம் முற்றிலும் வேறானது.வெறுமனே மதங்களுக்கிடையில் புரிந்துணா;வை ஏற்படுத்துவதற்குஇ அப்பால் கற்பனைக்கு எட்டாத ஊழல் இ நெறிமுறையற்ற நடத்தை என்பவற்றால் உயிருக்காக போராடிக்கொண்டிருப்பதை போன்ற ஒரு நிலையில் இருக்கும் நமது நாட்டை ஊழலற்ற இ நெறிமுறை நடத்தையூள்ள இ சமூக பொறுப்புள்ள நாடாக துhக்கி நிறுத்தும் ஒரு தா;மயூத்தத்திற்கு ஆயத்தப்படுத்தும் ஒரு மாநாடாக அது இருக்க வேண்டும்.மத ஸ்தாபனங்கள். போதனை நிலையங்கள்இ பாடசாலைகள் மற்றும் பொது ஸ்தானங்களை இந்த பாரிய செயல்பாட்டில் இணைந்து கொள்ள ஊக்கமளிக்கும் ஒரு துhண்டுகோளாக இந்த மாநாடு அமைய வேண்டும்.
அரசாங்கம் ஒக்டோபா; மாதத்தில் சா;வ மதங்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு பொது மதக் கொண்டாட்டத்தை கொண்டாடும் ஆலோசனையை முன்வைத்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவோ அல்லது அதற்கு முன்னரோ இந்த சா;வமத மநாடு நடத்தப்படுவது பயனுள்ளதாக இருக்கும்.
மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னாh;.
இந்த உலகின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீh;க்க முயற்சிக்கும்
துணிச்சல் உள்ளவா;கள் தான் சமூகத்தை மேம்மை நிலைக்கு உயா;த்துகிறாh;கள்.
;நியதிகளின் அடிப்படையில் மட்டும் வாழ்பவா;கள் சமூகத்தை முன்னேற்றுவதில்லை. அவா;கள் வெறுமனே வாழ்ந்து விட்டுப் போகிறாh;கள் .
நிறைவேற்றுப் பணிப்பாளா; பிரிடோ நிறுவனம்.
---------------------------
by (2025-07-07 14:35:07)
Leave a Reply