(லங்கா ஈ நியூஸ் - 2021 , மார்ச் 19, பிற்பகல் 05.35) இயற்கை படுகொலை நிறுத்து என்ற தமது கவனயீர்ப்பு சித்திர பாதாதைக்கு இடமளிக்க மறுத்த மிரிஹான நந்தவின் (ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவின்) அரசாங்கம் குறித்த சித்தர பாதாதையை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்தது. அதற்கு கடும் எதிர்ப்பு வௌியிட்ட இளைஞர் யுவதிகள் கவனயீர்ப்பு சித்திர பதாதை மேல் நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் அபூர்வமான பாதாதை ஒன்றை காட்சிப் படுத்தி இருந்தனர். " ஆம் ஒக்சிஜன் திண்பதற்குத் தான்.. " என்பதே அந்த பாதாதை. சுற்றாடல் மீது அன்பு செலுத்தும் இளைய சந்ததியினருக்கு எதிராக அவர்களை அடக்கி ஒடுக்க பொலிஸாரை அழைத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட கேவலமான, கேடுகெட்ட, மோசமான, காட்டுமிராண்டி தன அரசாங்கத்தை உலகில் வேறு எங்கும் கண்டதில்லை.
தொடர்புடைய செய்தி
வீரர் போய் விட்டார் ..! ஒரு சுவர் ஓவியத்திற்கு இந்தளவு பயம் ..!
---------------------------
by (2021-03-20 06:33:31)
Leave a Reply